இயற்கை நமக்கு இனிய தாய்...
இனிமையாக நம்மை தாங்கினாள்,
இதமாக நமக்கு பாலுட்டினால்,
வளர்ந்துவிட்டோம் அதனால்- அவள்
கால்கலான மரத்தை நாம் அருகிறோம் அப்போதும்
சிரிக்கிறாள் அதுவே நமக்கு தென்றல் காற்று,
சிணுங்குகிறாள் அதுவே நமக்கு குளிர் காலம்,
முறைக்கிறாள் அதுவே சூரிய வெப்பம்,
கோபப்படுகிறாள் அதுவே கொந்தளிப்பு,
வருந்தும்போது சுனாமியை வருகிறாள்,
நாம் வளர்ந்துவிட்டோம் இது புரிவது சற்று கடினம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக