கிருஷ்ணா! கிருஷ்ணா! என்று கூப்பிட்ட குரல் தேடி ஓடி வருவான் கிருஷ்ணன். அவனே ஆத்மசக்தி அவனே அனைத்தும், அவனே ஆதியும், அந்தமும், ஜோதியும், சுடர் ஒளியும். அவனை நினைத்தாலே மனம் இனிக்கும், உடல் சிலிர்க்கும், மனதில் பக்தி தானாய் வந்து துளிர்க்கும். கிருஷ்ணா என்று அழைக்கும்போதே அண்ட சராசரமும் நம்மை ஆனந்தமாய் ரசிக்கும். அவன் பேரை சொன்ன வாய்க்கு தேவஅமுதம் கிடைக்கும்.நாளும் பொழுதும் அவனை நான் நினைக்க நயமாய் அருள் புரிந்திடுவான். வாழும் உயிரெல்லாம் அவன்ர் அவனே ஆவான். இனியென்ன வேண்டும் இவ்வுலகில் அவனே அனைத்துமாய் அலைபவன் அவனைத்தவிர வேறு எதை பெற்று நம்மால் வாழ்த்திட முடியும்.
பலரும் பலவிதத்தில் அவனை சொந்தம் கொண்டாடுக்கின்றனர், அவனை குழந்தையாய், நண்பனாய், தெய்வமாய், காதலனாய், கணவனாய், மன்னனாய், தேரோட்டியாய் எல்லாமாய் அவரவர் விருப்பதிட்கேட்ப அவனை போற்றுகின்றனர்.பாவத்தை போக்குகின்ற பரந்தாமனைப்பற்றி கொஞ்சம் கேளுங்களேன், அவன் நாமம் சொன்னால் போதும் அணைத்து பாவமும் பறந்து ஓடும்.
கிருஷ்ண பக்திக்கு அவன் கொடுப்பான் முக்தி. நீ நீயாகவே இரு அப்போதும் தெய்வத்தை நினைத்திரு. கடமையை செய் மடமையை செய்யாதே என்று உபதேசித்தவன். அவனை நினைத்தால் உடலும், உள்ளமும் சுகப்படும். அவனது ஒவ்வரு பருவமும் நமக்கு ஒவ்வரு பாடம். அவனை வணங்குவோம். அவன் சொன்னதை ஏற்று நடப்போம். சர்வம் கிருஷ்ணட்பனம்!
பலரும் பலவிதத்தில் அவனை சொந்தம் கொண்டாடுக்கின்றனர், அவனை குழந்தையாய், நண்பனாய், தெய்வமாய், காதலனாய், கணவனாய், மன்னனாய், தேரோட்டியாய் எல்லாமாய் அவரவர் விருப்பதிட்கேட்ப அவனை போற்றுகின்றனர்.பாவத்தை போக்குகின்ற பரந்தாமனைப்பற்றி
கண்ணன் கார்குழல் வண்ணன். புல்லாங்குழல் கொண்டு அனைவரையும் கவரும் மன்னன். அன்புக்கு அவன் அடிமை. அன்பால் கட்டுண்டான். அகிலத்தை ஆளுக்கின்றான். அவனே அனைதுமாவான். பயமற்றவன், பிறப்பற்றவன் அவனே அவதாரபுருஷன்.
வாழ்கையில் ஒருவன் ஒவ்வரு பருவத்திலும் எப்படி வாழவேண்டும் என்பதை வாழ்த்துகாட்டியவன் ஸ்ரீ கிருஷ்ணன். அவனே அன்பின் சுடர். அவனே அனுபவ வெளிச்சம். அவனே ஆத்மா நம்பிக்கை.அவனே இடையன் அவனே பசுவுமாவன். அவன் கை புல்லாங்குழல் அதில் வரும் கீதமோ தேவகுரல். காதலாய் உருகுவான். மகனாய் அடம்பிடிப்பான். தோழனாய் தோளில் கைபோட்டு நடப்பான். எதிரியின் உயிரை எடுப்பான். அவனே உலகநாயகன். கிருஷ்ண பக்திக்கு அவன் கொடுப்பான் முக்தி. நீ நீயாகவே இரு அப்போதும் தெய்வத்தை நினைத்திரு. கடமையை செய் மடமையை செய்யாதே என்று உபதேசித்தவன். அவனை நினைத்தால் உடலும், உள்ளமும் சுகப்படும். அவனது ஒவ்வரு பருவமும் நமக்கு ஒவ்வரு பாடம். அவனை வணங்குவோம். அவன் சொன்னதை ஏற்று நடப்போம். சர்வம் கிருஷ்ணட்பனம்!










