வியாழன், ஏப்ரல் 26, 2012

மாயன் கூற்று உண்மையாகுமா?...


உலகத்தின் முடிவு என்று மாயன்களின் கணிப்பு 21-12-2012  அன்று உண்மையாகுமா? யார் இந்த மாயன் எதற்காக உலகத்தின் முடிவு நெருங்கிவிட்டதாக நமக்கு பயமுறுத்துகிறார்கள். மாயன்களின் காலம் 250 TO 900 AD என்று கூறப்படுகிறது. அவர்கள் வானசாஸ்திரத்தை ஆராய்ந்திருக்கிறார்கள். பூமி சூரியனை சுற்றும் காலம், மற்ற கிரகநிலையை ஆராய்திருக்கிரார்கள்.

Tzolk'in calendar: named days and associated glyphs
Seq.
Num. 1
Day
Name 2
Glyph
example 3
16th C.
Yucatec 4
reconstructed
Classic Maya 5
Seq.
Num. 1
Day
Name 2
Glyph
example 3
16th C.
Yucatec 4
reconstructed
Classic Maya 5
01Imix'MAYA-g-log-cal-D01-Imix.pngImixImix (?) / Ha' (?)11ChuwenMAYA-g-log-cal-D11-Chuwen.pngChuen(unknown)
02Ik'MAYA-g-log-cal-D02-Ik.pngIkIk'12Eb'MAYA-g-log-cal-D12-Eb.pngEb(unknown)
03Ak'b'alMAYA-g-log-cal-D03-Akbal.pngAkbalAk'b'al (?)13B'enMAYA-g-log-cal-D13-Ben.pngBenC'klab
04K'anMAYA-g-log-cal-D04-Kan.pngKanK'an (?)14IxMAYA-g-log-cal-D14-Ix.pngIxHix (?)
05ChikchanMAYA-g-log-cal-D05-Chikchan.pngChicchan(unknown)15MenMAYA-g-log-cal-D15-Men.pngMen(unknown)
06KimiMAYA-g-log-cal-D06-Kimi.pngCimiCham (?)16K'ib'MAYA-g-log-cal-D16-Kib.pngCib(unknown)
07Manik'MAYA-g-log-cal-D07-Manik.pngManikManich' (?)17Kab'anMAYA-g-log-cal-D17-Kaban.pngCabanChab' (?)
08LamatMAYA-g-log-cal-D08-Lamat.pngLamatEk' (?)18Etz'nab'MAYA-g-log-cal-D18-Etznab.pngEtznab(unknown)
09MulukMAYA-g-log-cal-D09-Muluk.pngMuluc(unknown)19KawakMAYA-g-log-cal-D19-Kawak.pngCauac(unknown)
10OkMAYA-g-log-cal-D10-Ok.pngOc(unknown)20AjawMAYA-g-log-cal-D20-Ajaw.pngAhauAjaw

மாயன் காலேண்டர் சொல்லவருவது என்ன?
உலகின்  மொத்தமனித மாசுகளால் மயான பூமியாய்
 மாறிக்கொண்டிருக்கிறது.
வெப்பம் அதிகமாகிறது.
கடல் மட்டம் உயருகிறது.
காற்று சூறாவளியாக மக்களை வாட்டுகிறது,
சுனாமி,பூகம்பம் என்று பிரச்சனைகள் மக்களை
அன்றாடம் பயமுறுத்துகிறது.
அப்படியிருந்தும் மக்கள்
யாரும் திருந்துவதாக தெரியவில்லை.
இப்போது மிகவும் மோசமான
 சூழ்நிலையில்தான் நாம் வாழ்த்துகொண்டிருக்கிறோம்.
அப்படியானால் மாயன் சொல்வது போல் உலகத்தின் முடிவு  நெருங்கிவிட்டதா?


மாயன் காலேண்டர் ஏன்   21-12-2012யில்
முடிவடைய வேண்டும்?
 அதற்கு என்ன அறிகுறியென்று
ஆராய்ந்து பார்க்கும்போது
மாயன் சொல்வது போல் பூமியை
தாக்கும் ஏதோ ஒன்று
வான்வெளியில் இருந்து வந்து
கொண்டிருக்கிருக்கலாம்.
 அப்படியில்லை என்றால் சூரியனின் வெப்பதனல்
நேரடியாக நம்மை தாக்கப்போகும் அபாயம் இருக்கலாம்.
அது  பூமிக்கு மிகப்பெரிய ஆபத்து
உருவாக்கிக்கொண்டிருக்கிருக்கலாம்.
அது சுனாமியாகவோ , பூகம்பமாகவோ
விஸ்வரூபம் எடுக்கலாம்  என்றெல்லாம்
 பயமுறுத்தினாலும் உண்மையில் அன்று என்ன நடக்கும்
என்று யாருக்கும் தெரியாது.

மாயன் என்பவர்கள் பழங்குடியின மக்கள்.
அவர்கள் தங்கள் குழந்தைகளை பலியிட்டனர்.
அதோடு இல்லாமல் அவர்களும் தங்கள் இரத்ததால்
தாங்களே  இறைவனுக்கு அபிசேகம் செய்து அதை
 நெருப்பிலிட்டனர். மாயன்கள்  எதற்காக தங்கள் குழந்தைகளை தாங்களே பலிகொடுக்க வேண்டும்?
எதற்காக அவர்களை அவர்கலே  வருத்திக்கொள்ளவேண்டும்?
   என்று யோசித்தால் அவர்கள் தங்கள் குழந்தைகளை
 பலிகொடுப்பத்தின்
 மூலம் இந்த உலகத்தை காப்பாற்ற முடியும்
என்பது அவர்களின் ஆழமான நம்பிக்கை. அவர்கள் தங்களின்
 உயிர் பலிதான் இந்த உலகை காப்பாற்றப்போவதாக
உண்மையாக நம்பினார்கள். அவர்களின் கணிப்புப்படி
108 சந்திரனை ஒன்றன் கீழ் ஒன்றாக அடுக்கினால் சரியாக
 108 ஆவது சந்திரன் வைக்கும்போது சூரியனை அடைந்துவிடலாம் என்பதை சரியாக  கணித்தவர்கள். அவர்களின் கணிப்பு
சரியாக இருக்கும் என்று பலராலும்  நம்பப்படுகிறது.

அவர்கள் உலகம் அழியப்போகிறது  என்று சொல்லவில்லை ஏதோ
ஒரு பெரிய மாற்றம் பூமிக்கு  நிகழப்போகிறது என்றுதான் சொல்லியிருக்கிறார்கள். அது நமக்கு முன்னால் வாழ்ந்த
டினாசர் கதியை  நியாபகப்படுத்துகிறது. பலகோடி
 வருடங்களுக்கு முன்பு  டினாசர் இனம் ஒரு மிகப்பெரிய
 எறிகல் ஒன்றின் தாக்கத்தால் கூண்டோடு அழிந்தது.
அதற்கு பல லட்சம் ஆண்டுகளுக்கு பிறகுதான்
 மனித இனம் தோன்றியது. உலகின் கடைசியாக
 தோன்றிய இனம் மனித இனம். அதே போல்
 கடைசியாக அழியப்போகும் இனமும் மனித இனம்தான்.
உலகில் ஒவ்வரு உயிரினமும் எப்படி தொன்றியனவோ
அப்படியே அழியவும் செய்யும். அப்படியான 
ஒரு அழிவு இயற்கையாக வருவதே நல்லது. ஒரு அணுகுண்டில் 
உடல் சிதறி சாவதைவிட. பூமியில் பிறந்து வாழும் நாம்
 அதே பூமி பிளந்து சாவது எவ்வளவோ மேலானது
என்றே தோன்றுகிறது. எப்படியும் அழிவு வரப்போகிறது
அது இயற்கையாக இல்லாவிட்டாலும் மூன்றாம்
 உலகயுத்தம் தொடங்கிய மறுநாளே உலகம் கதிர்வீச்சால் அழிந்துவிடும். வரப்போகும் சாவை பார்த்து பயம்கொள்ளாதிரு
 மனமே என்றுதான் மனம்  தினம் இறைவனை வேண்டுகிறது.  சொல்வது மாயனோ இந்த மோகனோ யாராக இருந்தாலும்  
என்றைக்காவது ஒரு நாள் நாம் சாவை சந்திக்கத்தான் போகிறோம்
அதற்காக இன்று வருத்தப்பட அவசியமில்லை.
சாவு வரும்வரை வாழ்வு நிச்சயம். நாம் வாழும்போது நமக்கு
என்றோ ஒருநாள் சாவு நிச்சயம், இதை புரிந்துகொண்டால் எல்லா நாளும் நமக்கு இனியநாள்தான். 


2 கருத்துகள்:

  1. very nice...erunthalum eanaku megavum payamaga erukindrathu.....ean amma entha mannai vittu pirinthu sendrargal...ean amma vidam povathu eanaku santhosam than....i love u mayan kalander...

    பதிலளிநீக்கு
  2. poi solla deenga na oru kelvi kekran oru gragam thondruvatharku ethanai andu kodi varudam agiradu adu epadi oru nodiyil aliyum bathil sollunga indha mail id ku gowthamrajni94@gmail.com

    பதிலளிநீக்கு