இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை சித்ரவதை செய்து கொலை செய்கிறது தமிழர் என்றாலோ தமிழ் இனம் என்றாலோ இலங்கை அரசுக்கு பிடிப்பதே இல்லை அவர்களை அழிப்பதே குறி. உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்த போது இந்தியாவிடம் இலங்கை தோற்றதற்காக 4 மீனவர்கள் உயிர் குடிகபட்டது. ஐயா உலக கோப்பைக்கும் மீனவர்களுக்கும் என்ன சம்பந்தம்?
இலங்கை கடற்படை இடம் துப்பாக்கி இருகிறது. மீனவனிடம் துடுப்பு மட்டுமே இருகிறது. எதிர்க்கவும் முடியாது சுற்றிலும் கடல் மட்டுமே இருகிறது. எனக்கு தமிழ் இனத்தார் மற்றும் மீனவர்களை பற்றியும் நினைக்கும் போதெல்லாம் ரோஜா படத்தில் வரும் "தமிழா தமிழா நாளை நம்நாடே! விடியும் விடியும் உள்ளம் கலங்காதே!" என்ற பாட்டு நினைவுக்கு வருகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக