ஒரு பத்து வருடத்திற்கு முன்பு இருந்தது போல் காலம் இப்போது இல்லை. செல்போன் உலகமாகிவிட்டது பிறந்த குழந்தை முதல் செல்போன் உபயோகபடுத்த பட்டுவிட்டது. இப்போது உள்ள குழந்தைகள் அறிவு மிக்கவர்கள் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அவர்கள் விளையாட்டு திறன் வளர்வதை விட வீடியோ கேம்ஸ் மற்றும் தொலைகட்சிகளிலும் தங்களை அடகு வைக்கின்றனர். சிப்ஸ்களை தின்றும் குளிர்பானங்களை குடித்தும் உடம்பை பெரியதாகி கொள்கின்றனர். என்ன செய்வது அவர்கள் விளையாட மைதானம் உண்டா எல்லாம் அடுக்குமாடி குடியிருப்பாகி விட்டது. மொட்டை மாடி மீது ஓட தடை என்று வீட்டுகுள்ளயே ஓடி கடைசியல் " ஓடி விளையாடு பாபா" - என்ற பாட்டை பாடத்தில் மட்டுமே படிகிறார்கள்.
இதை விட கொடுமை என்னவென்றால் தாய் மொழி தமிழை குழந்தைகளுக்கு தராமல் தடை செய்வதோடு, ஆங்கிலம் மற்றும் வட மொழிக்கு கொடுக்கும் உரிமையை தமிழுக்கு கொடுப்பது இல்லை. எனக்கு தெரிந்த ஒரு நண்பரிடம் பேசும்போது தமிழ் எப்படி புறகணிக்கபடுகிறது என்பதை கூறினர். அவருக்கு தெரிந்த ஒருவரது வீட்டில் பையன் +2 பாடம் தேர்ந்து எடுக்கும்போது தமிழை புறக்கணித்து விட்டு பிரெஞ்சு மொழியை தேர்ந்து எடுத்திருந்தார். காரணம் கேட்டல் தமிழ் எடுத்தால் மார்க் 95 க்கு மேல போடமாட்டாங்க அதனால பிரெஞ்சு தேர்வு செய்தேன் என்றர்கலாம். இவர்களுக்கும் பிரெஞ்ச்கும் சம்பதம் இருந்தால் பரவாயில்லை எனலாம் வெறும் மதிப்பெண் தேவைக்காக தமிழ் புறகணிக்க படுவது சரியல்ல.
தாய் நாடு, தாய் மொழி, தாயை புறகணிபவர்கள் நிம்மதியாய் வாழ்த்ததாக சரித்திரம் இல்லை. மாணவர்கள் இதை புரிந்து கொள்ளவேண்டும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக