சனி, ஜூன் 04, 2011

"டார்வின் தியரி" மனிதனின் ஆணவத்தை அடியோடு புரட்டிப்போட்ட விதை...


"டார்வின் தியரி" மனிதனின் ஆணவத்தை அடியோடு புரட்டிப்போட்ட விதை. மனிதனுக்கு எப்போதும் தன் படைப்பின் மீது ஒரு கர்வம் இருந்துகொண்டே இருக்கும்.அந்த 
கர்வத்தின் உச்ச நிலைதான் அழிவு. மனிதன் எங்கிருத்து வந்தான்?, எப்படி தோன்றினான்? என்று எல்லோரும் 
யோசித்து பலர் ஜோடித்த கதைகளே அக்காலத்தில்  புழக்கத்தில் இருந்தது.அப்போது ரொம்ப யோசிக்காதிர்கள் மனிதன் குரங்கிலியிருந்துதான் வந்தான் என்று அப்பட்டமான உண்மையை உரைத்தார் டார்வின் அவர்கள்.மனித சமூகத்தையே விழிக்க செய்த 
அவரது தியரி மனிதன் மிருகத்தில் இருந்துதான் வந்தான் என்பதை புரியவைத்தது.

மனித வாழ்கையின் முடிவுகள் ஒரு படிமத்துக்குள்   வந்துவிடுகிறது. அந்த படிமத்தை சரியாக வாழ்கிறோம என்பதை யோசிப்பதட்குள் முடிந்துபோகும் வாழ்க்கை இது. இந்த படிமம் இன்று, நேற்றல்ல அல்ல என்றுமே அந்த படிமத்தை தாண்டி வாழ்க்கை செல்வதில்லை என்பதே உண்மை. மிருகத்தில் இருந்து மனிதன் வந்தான் என்பதற்காக மீண்டும் மிருகமாக வாழ்வது சரியல்ல. மிருகத்தில் இருந்து மனிதனானோம் நல்லவைகள் செய்து அடுத்த நிலையை அடைவோம். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக