வியாழன், ஜூன் 16, 2011

ஆண் + பெண் = நட்பு




                        ஒரு ஆண், பெண்  நட்பு என்பது இன்றைய காலகட்டத்தில் புதிய பரிமாணத்தை அடைந்திருகிறது என்றுதான் சொல்லவேண்டு. ஆண் பெண் நட்பு என்பது இரு பாலினத்தை சேர்ந்த இருவர் நட்பு என்ற ஒற்றை வரிக்குள் தன்னை வெளிவுலகிட்கு வெளிச்சமிட்டுக்கடுவதாகும். ஆண் பெண் நட்பு  இறுதிவரை வருவதில்லை என்பதுதான் காலம் நமக்கு சொல்லித்தரும் உண்மை.
 ஆண், பெண் நட்பு ஒரு விசாலமான உணர்வு. அந்த உணர்வின் மெல்லிய தன்மை காதல் என்ற இயற்கை வர்ணனை செய்த ஒரு வட்டத்துக்குள் வந்துவிடுகிறது. இந்த நட்பு நட்பாகவே இல்லாமல் காதலாய் மாறிவிடுவது என்பதே நடைமுறையில் அதிகம் சாத்தியமாகிவிடுகிறது. சந்தர்பமும் அதற்கான அடித்தளம் அமைத்துவிடுகிறது. ஒரு ஆண் பெண் நட்பு என்பது முழுமை பெறாத சிட்பமாகவே மாறிவிடுகிறது.  


        ஆண் பெண் நட்பு என்பது இன்றைய காலகட்டத்தில் மனதின்  அடிபடையில் இல்லை  அது உணர்வின் அடிப்படை என்பதுதான் கசப்பான உண்மை.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக