ஹிட்லருக்கு அடுத்தபடியாக மனசாட்சி என்பதே இல்லாமல் கொடூரமான அரக்கன் ராஜபக்சே. உலகம் தொடங்கியதில் இருந்து இன்று வரை எத்தனையோ போர் நிகழ்த்திருகிறது அந்த போர்களில் பார்க்காத கொடூரம் இரண்டாம் ஹிட்லர் ராஜபக்சேவால் நிகழ்த்திருகிறது.
மனிதன் தன் ஆணவத்தின் அதிகாரத்தின் உச்சநிலையை (பைதியகாரதனத்தை) அடுத்தவர் அழிவில் சுகம்தேடும் அயோகியதனத்தை,வரம்பு மீறிய செயலை தன்னுள் இருக்கும் மனநோயை காட்டும் மதிகெட்ட ராஜபக்சேவின் வெறியாட்டம் உலகத்தை உலுக்கி உள்ளபோது இந்திய மட்டும் இளித்துக் கொண்டும் கைகுளுக்கிக்கொண்டும் இருப்பது நானும் உன் இனம்தான் ராக்சச இனம் என்று சொல்வதுபோல் உள்ளது.
இத்தனை உயிர்கள் உங்கள் நாட்டில் மதிப்புதான் என்ன ராஜபக்சே? எதை சாதித்துவிட்டதாக சிரிக்கிறாய் ராஜபக்சே உலகம் உன்னை உற்றுகவனிதுக்கொண்டிருகிறது. இன்று உனது வெற்றி என்று கொண்டாடும் கொடூரம் நாளை உனக்கும் வரும். 50 லச்சம் மக்களுக்கு மேல் கொன்ற ஹிட்லரும் பெரிதாக வாழ்த்துவிடவில்லை இன்று மட்டுமல்ல உலகம் இருக்கும் வரை உலகம் இயங்கும்வரை ஹிட்லரை வசைபாடும் அணைத்து மக்களும் உன்னையும் சேர்த்து வசைபாடுவார்கள் என்பதை மறந்துவிடாதே.
இந்த குழந்தைகளின் மரணம் உன்னை நரகத்தின் வாசலுக்கு கொண்டுசேர்க்கும். நீ மனிதனல்ல அரக்கன் ராஜபக்சே! அரக்கன்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக