அமெரிக்காவின் டென்னஸீ மாகாணம் மெம்பிஸில் உள்ள புக்கர் டி வாஷிங்டன் கல்வி மையத்தில் மாணவிக்கு இளநிலை பட்டம் வழங்கி பாராட்டு தெரிவிக்கிறார் அமெரிக்க அதிபர் ஒபாமா. அவரது மேடைப்பேச்சு கொஞ்சம் துடுகுத்தனமாக இருந்தது. இந்த முறை அவர் பேசும்போது கணிதத்தில் அல்ஜிப்ர பற்றி நகைச்சுவை
கலந்து பேசியுள்ளார் . அவர் அமெரிக்க மாணவர்களிடம் இந்திய,சீனா மாணவர்களோடு போட்டி போடும்
அளவிற்கு அமெரிக்க மாணவர்கள் தயாராக வேண்டும். அவர்கள் போல் கடுமையாக
உழைத்து படிக்கவேண்டும் என்று அறிவுரை வழங்கி உள்ளார் . அதிபர் ஒபாமா பாரட்டி பேசவைத்த நம் இந்திய மாணவர்களுக்கு ஒரு சல்யுட். ஆனால் நமது தமிழ் நாட்டில் கல்வி மிக பெரிய வணிக வியாபாரம் ஆகிவிட்டது.
எப்போது மது கடைகள் அரசுடைமையகி கல்வி தனியார் மயமானதோ அப்போதே கல்வி காசுள்ளவனுக்கு
மட்டுமே சொந்தம் என்ற நிலைமை வந்துவிட்டது.இங்கே பள்ளி கட்டணம் செலுத்தாதவர்கள்
பள்ளியில் படிக்க லாயக்கற்றவர்கள் என்று விரட்டபடுகிற அவலம் நடக்கிறது. கல்விக்கு கண்திறந்து
வைத்த காமராஜர் பிறந்த மண்ணில்தான் இப்படி நடக்கிறது என்பது சற்று வருத்தப்படவைகிறது . உரிய நேரத்தில் கல்வி கட்டணம் செலுத்த தவறினால் மாணவர்களை அவமானபடுத்தபடுவது . தண்டனை வழங்குவது
பள்ளியை விட்டு விரட்டுவது. எதிர்த்து கேள்வி கேட்டல் TC கொடுத்து வெளியில் அனுப்புவது.
இதை செய்யவா பாடம் கற்ற, கற்பிக்கிற ஆசிரியர்கள் பணி செய்கிறார்கள். ஆசிரியர் என்பவர் சமுதாயத்தை அறியாமை என்னும் இருளில் இருந்து அறிவு என்னும்
தீபத்தை ஏற்றிவைக்கும் உன்னதமான பணி. ஏற்றப்படும் தீபத்தை அவர்களே அணைப்பது எந்த வகையில்
நியாயம் இப்படி ஒவ்வரு பள்ளியும் பணத்திற்காக கல்வி வியாபாரம் செய்தல் ஒபாமா நம்மீது வைத்திருக்கும் மதிப்பு ஓரம் கட்டபடாத? சீனா நம்மை முந்திவிடாத?
தீபத்தை ஏற்றிவைக்கும் உன்னதமான பணி. ஏற்றப்படும் தீபத்தை அவர்களே அணைப்பது எந்த வகையில்
நியாயம் இப்படி ஒவ்வரு பள்ளியும் பணத்திற்காக கல்வி வியாபாரம் செய்தல் ஒபாமா நம்மீது வைத்திருக்கும் மதிப்பு ஓரம் கட்டபடாத? சீனா நம்மை முந்திவிடாத?
யோசித்து கட்டணம் வாங்குங்கள் தயவு செய்து ஏழை மாணவனும் படித்து உயர வழிவகை செயுங்கள். அப்போதுதான் "வாத்தியார் பிள்ளை மக்கு" என்ற வாசகத்தில் இருந்து தப்பிப்பிர்கள்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக