எங்கள் ஊர் காவல்காரர் திரு.சைலேந்திர பாபு (THE REAL HERO). இவரது கம்பிரமான முகம்,முறுக்கு மீசை,வலிமையான தேகம், அளந்து பேசும் வார்த்தைகள், அதிரடி முடிவுகள் என எல்லோராலும் நேசிகபடுபவர். இவரை புதிதாய் பார்பவர்கள் கூட காவல் துறை மீது ஒரு ஈர்ப்பு வந்துவிடும். எனக்கு எங்க ஊரு காவல்காரரை பற்றி எழுதுவது பெருமையாக உள்ளது.
இவர் கோவை மாவட்டத்துக்கு பொருபெற்றுகொன்டத்தில் இருந்து கோவை
மாவட்டத்தில் பிட்-பாக்கெட் குறைத்துள்ளது. திருட்டுகள் தடுகபட்டுள்ளது.
இவர் தன் கடமையை சரியாக செய்வதோடு மட்டுமல்லாமல் பல இளைஞர்களிடம் ஊக்கத்தை ஏற்படுத்துகிறார்.
காவல் துறை மீது மக்கள் வைத்திருந்த அவநம்பிக்கை மற்றும் தேவையில்லாத பயத்தை போக்கி காவல் துறையை மக்கள் நண்பனாகி இருகிறார்.
இவரை பார்க்கும் இளைஞர்கலில் கண்டிப்பாக ஒரு 10 % பேராவது காவல் துறையில் பணியாற்ற ஆசைப்படுவார்கள். உங்கள் சேவை தொடர என்னுடைய வாழ்த்துக்கள் சார்.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக