நாம் தினமும் தூங்குகிறோம் ஆனால் மறுநாள் காலை நாம் சாகபோகிறோம் என்று தெரிந்தால் நமக்கு
தூக்கம் வருமா? கண்டிப்பாக வராது.ஒரு தூக்கு தண்டனை கைதியின் கடைசி இரவு எப்படிப்பட்டதாக இருக்கும் யோசிக்க முடிகிறதா? கண்டிப்பாய் முடியாது ஏன் என்றால் நாம்தான் நாளை சாகபோவதில்லை சரியா.
தூக்கம் வருமா? கண்டிப்பாக வராது.ஒரு தூக்கு தண்டனை கைதியின் கடைசி இரவு எப்படிப்பட்டதாக இருக்கும் யோசிக்க முடிகிறதா? கண்டிப்பாய் முடியாது ஏன் என்றால் நாம்தான் நாளை சாகபோவதில்லை சரியா.
அவர்கள் எண்ண ஓட்டம் பிறப்பு முதல் ஆரம்பித்து செய்த தவறு வரை, மனம் யோசிக்கும் சரிதானே. சிலர் செய்யாத தவறுக்கு சாகபோகிறார்கள் என்றால் அவர்கள் பெறப்படும் தண்டனை கொடுமையானதும் கூட. சாவு எல்லோர்க்கும் வரும் சரி ஆனால் சாவை முன்கூட்டி தெரிந்தவர்களுக்கு சாவு கடைசியாய் எந்த பாடத்தை கற்று கொடுத்திருக்கும்
உணரமுடிகிறதா.
இந்த கையிறுகள் எத்தனை உயிர்களை குடித்திருக்கும். இதன் பக்கத்தில் போகும்போது எப்படி இருக்கும் அவர்கள் உணர்வு. என்னால் விடை காண முடியவில்லை உங்களால் முடிந்தால் கொஞ்சம் யோசியுங்கலேன்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக