எம்.ஜி.ஆர் அவர்களை முன்னுதாரணம் காட்டி கிட்டதட்ட எல்ல கட்சியும் ஓட்டு கேட்கிறது என்றால் மக்களின் சிறந்த அபிமானி என்பதை சொல்லி புரியவேண்டியதில்லை.
மக்கள் ஆதரவு இல்லாமல் எந்த தலைவனும் தலைவனாகவும் முடியாது.
அப்படி மக்களை தன் வசபடுத்தி இன்றுவரை தமிழ் நாடு மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் பல ரசிகர்களை ஏற்படுத்தி இருக்கிறார் என்றால் அவர்
படத்தில் மட்டும் உலகம் சுற்றும் வாலிபன் அல்ல நிஜத்திலும் அந்த தோற்றத்தை உருவாக்கி இருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக