திங்கள், மே 23, 2011

ரோபோடிக்ஸ்... மனித கண்டுபிடிப்பின் உச்சகட்ட பரிமாணம்


ரோபோடிக்ஸ் மனிதன் கண்டுபிடித்த உச்சகட்ட வளர்ச்சி. காலம் மனிதனை தனக்கு இனையான ரோபோட்டை கண்டுபிடிக்கும் 
அளவிற்கு மனிதனுக்கு அறிவாற்றலை வழங்கி இருகிறது. The Gentics of a robot comes under human 
brain. மனித மூலையின் மகத்தான கண்டுபிடிப்பான ரோபோட். ஒருவகையில் காலத்தின் கட்டாயம்.
இந்த உலகின் ஆக்கபூர்வ செயல்பாடாக கண்டுபிடிக்க பட்ட ரோபோட் வளர்ச்சின் விகிதப்படி பார்த்தல் 2015 ஆம் ஆண்டு அதன் முழு வளர்ச்சியை அடைந்துவிடும்.


ரோபோட் பார்க்க அழகாக இருகிறது இது எடுப்பார் கைபிள்ளை என்பதுதான் நிஜம்.
மனிதனின் கட்டளையை கடைசி வரை செய்துமுடிக்கும் இந்த இயந்திர குழந்தையின் 
மனவளர்ச்சி அதை இயக்குபவரின்  மனவளர்ச்சியை பொருத்தது. எதுவாகினும்  நாளை நம் வாழ்க்கையின் அங்கமாகபோகும் இயந்திர குழந்தயை நல்ல முறையில் வழிநடத்துவோம்.

1 கருத்து:

  1. தமிழில் ரோபோடிக்ஸ்
    April 27, 2015 ·
    Basics of Robotics 1-எந்திரனின் அடிப்படைகள் 1
    ரோபோக்களை வடிவமைப்பது நாம். அதன் அசைவுகள், சிந்தனைகள், உணர்வுகள் என ஒவ்வொன்றையும் வடிவமைப்பது நாம்தான். அதை சரியான விதத்தில் உருவாக்குவதும், கற்றுக் கொள்ள வைப்பதும், கட்டுப்படுத்துவதும், இயக்க வைப்பதும், இன்ன பிறவும் நம் பொறுப்பு.
    ஒரு எந்திரனை எப்படி உருவாக்குவது, எப்படி கட்டுப்படுத்துவது?
    அதற்கு மிகவும் அடிப்படையான தகவல்கள் சிலவற்றை நாம் தெரிந்து கொள்வது மிக அவசியம்..

    https://www.facebook.com/tamilrobotics/posts/869774666401622?fref=nf

    பதிலளிநீக்கு